sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

/

 ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

 ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

 ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்


ADDED : மார் 05, 2026 03:50 AM

Google News

ADDED : மார் 05, 2026 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ வளாகத்தில் தமிழக அரசின் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ வளாகத்தில் நடந்த லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிக்கு பழனிவேலு கல்வி நிறுவன தாளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் நூர் முகமது வரவேற்றார்.

நிகழ்ச்சியில் 88 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, தமிழக அரசின் இலவச லேப்டாப்பை வழங்கினார். இதில் ஐ.டி.ஐ., மேலாளர் மஞ்சுளா, முதல்வர் செல்லம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை ஆர்த்தீஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us