தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தம்பதியை தாக்கிய உறவினர் கைது

தம்பதியை தாக்கிய உறவினர் கைது

தம்பதியை தாக்கிய உறவினர் கைது


ADDED : ஜூலை 27, 2025 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 11:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: கணவன், மனைவியை தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் சந்தைமேட்டை சேர்ந்தவர் இளங்கோவன், 46; இவரது அண்ணன் தாஸ், 53;

இவர்களுக்குள் நிலம் பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் இளங்கோவன் நிலத்தில் தாஸ் மாடு மேய்த்தார். அதை இளங்கோவன், அவரது மனைவி புஷ்பலதா, 41; ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதனால், ஆத்திரமடைந்த தாஸ், இருவரையும் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தார்.

செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து தாைஸ கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us