/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிவாரண பொருட்கள் மா.செ., வழங்கல்
/
நிவாரண பொருட்கள் மா.செ., வழங்கல்
ADDED : டிச 13, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த எரலுாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார், சேர்மன் ஓம் சிவ சக்திவேல் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பொருளாளர் ஜனகராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

