தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வாலிபரை தாக்கிய ரவுடி கைது

வாலிபரை தாக்கிய ரவுடி கைது

வாலிபரை தாக்கிய ரவுடி கைது


UPDATED : அக் 18, 2026 07:27 PM

ADDED : அக் 18, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 07:27 PM ADDED : அக் 18, 2026 07:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: வாலிபரை தாக்கி மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த இளைஞார்குப்பத்தை சேர்ந்தவர் சாமிதுரை, 39; இவர் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கடலுார் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரவுடி அக்பர் அலி, 26; என்பவர் குடிபோதையில் வீண் தகராறு செய்து சாமிதுரையை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தார்.

விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து அக்பர் அலியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us