தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 29, 2026 12:08 AM

ADDED : அக் 28, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:08 AM ADDED : அக் 28, 2026 07:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பொன்னன் சிறப்புரையாற்றினார்.

ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் சவுரிராஜன், பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், துப்புறவு, துாய்மைக் காவலர்கள், சுகாதார ஊக்குனர்கள், பள்ளி துாய்மைப் பணியாளர்களுக்கு 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us