ADDED : ஏப் 18, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வடவாம்பலம் கிராம தென்பெண்ணை ஆறு அருகே ரோந்து சென்றனர்.
அப்போது, மினி வேனில் மணல் கடத்திய சின்னமடம் கிராமத்தை சேர்ந்த அரிவரதன் மகன் காமராஜா, 28; கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

