sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்

/

செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்

செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்

செஞ்சிக்கோட்டை ராமானுஜர் சபா திருப்பதிக்கு நடைபயணம்


ADDED : ஜன 24, 2025 06:44 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சிக்கோட்டை ராமானுஜர் வைணவ பாதயாத்திரை சபையினர் திருப்பதிக்கு நடைபயணம் புறப்பட்டு சென்றனர்.

செஞ்சி கோட்டை ராமானுஜர் வைணவ பாதயாத்திரை சபையினர் 9ம் ஆண்டாக நேற்று திருப்பதிக்கு செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நடைபயணம் சென்றனர். காலை 9 மணிக்கு கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்து பாதயாத்திரையை துவக்கினர்.

இவர்கள் சேத்துப்பட்டு, ஆரணி, ராணிப்பேட்டை, சோளிங்கர், பள்ளிப்பட்டு, அலமேலுமங்காபுரம் வழியாக 6 நாட்கள் நடை பயணம் சென்று திருப்பதியை அடைய உள்ளனர். 28 ம் தேதி கீழ் திருப்பதியில் காலை 9 மணிக்கு படி பூஜையை துவக்கி மேல்திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து யாத்திரையை நிறைவு செய்கின்றனர். இவர்கள் பயணத்தின் போது தங்குவதற்கும், உணவு ஏற்பாடுகளையும் உபயதாரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us