/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோர்ட் வளாகத்தில் புகுந்த பாம்பு
/
கோர்ட் வளாகத்தில் புகுந்த பாம்பு
ADDED : டிச 16, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் கோர்ட் வளாகத்தில் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டு வன பகுதியில் விட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், நேற்று முன்தினம் மதியம் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான மீட்பு குழுவினர் வாகன நிறுத்துமிடம் அருகே உள்ள மரத்தில் ஏறிய பாம்பை மீட்டு வனப் பகுதியில் விட்டனர்.

