/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லாவிப்பட்டு சமுதாய கூடம் சவுமியா திறந்து வைத்தார்
/
கல்லாவிப்பட்டு சமுதாய கூடம் சவுமியா திறந்து வைத்தார்
கல்லாவிப்பட்டு சமுதாய கூடம் சவுமியா திறந்து வைத்தார்
கல்லாவிப்பட்டு சமுதாய கூடம் சவுமியா திறந்து வைத்தார்
ADDED : பிப் 12, 2026 04:14 AM

செஞ்சி: கல்லாலிபட்டு கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை சவுமியா திறந்து வைத்தார்.
வல்லம் ஒன்றியம் கல்லாலிப்பட்டு கிராமத்தில் அன்புமணி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டி உள்ளனர்.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
பசுமை தாயகம் தலைவர் முனைவர் சவுமியா புதிய கட்டடம், பெயர் பலகை திறந்து வைத்தார்.
இந்நிழ்ச்சியில் பா.ம.க., மாநில துணை தலைவர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், கிருஷ்ணதாஸ், கபிலன், ஊராட்சி தலைவர் அம்சா பாக்யராஜ், கிளை நிர்வாகிகள் அழகுவேல், முத்து, சதீஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.