தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சோலார் மின் தகடு குறித்த சிறப்பு முகாம்

சோலார் மின் தகடு குறித்த சிறப்பு முகாம்

சோலார் மின் தகடு குறித்த சிறப்பு முகாம்


UPDATED : அக் 16, 2026 03:26 PM

ADDED : அக் 16, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 03:26 PM ADDED : அக் 16, 2026 03:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனத்தில் மின்துறை சார்பில் பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்டம் குறித்த சிறப்பு முகாம் நடந்தது.

நிகழ்ச்சியில், வீட்டில் சூரிய மின்தகடு (சேலார் சிஸ்டம்) அமைப்பதற்கு மத்திய, மாநில அரசு வழங்கும் மானியம், வங்கி மூலம் கடன் பெறுவது எப்படி என்பது குறித்து, திண்டிவனம் மின்துறை செயற் பொறியாளர் (பொறுப்பு) செந்தில்குமார், திண்டிவனம் மேற்கு உதவி செயற் பொறியாளர் மோகன் உள்ளிட்டவர்கள் விளக்கி கூறினர். திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us