/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தங்கமயில் நிறுவனத்தில் சேதாரத்தில் சிறப்பு சலுகை
/
தங்கமயில் நிறுவனத்தில் சேதாரத்தில் சிறப்பு சலுகை
ADDED : ஜூலை 12, 2025 03:53 AM
விழுப்புரம்: தங்க மயில் நிறுவனத்தில் நெக்லஸ் மற்றும் வளையல்களுக்கு சேதாரத்தில் சிறப்பு சலுகை நாளை முதல் வழங்கப்படுகிறது.
தங்க மயிலில் தங்கத் திருநாளாக நாளை கொண்டாடப்படுகிறது. 35 லட்சம் வாடிக்கையாளர் கொண்ட தங்கமயில் நிறுவனத்தில் நாளை 13ம் தேதி ஒரு நாள் மட்டும் வாடிக்கையாளர்கள் வாங்கும் மாலை, நெக்லஸ், வளையல்களுக்கு சேதாரத்தில் சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது.
இதில் 16 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 7.99 சதவீதம் மட்டும். 16 முதல் 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 11.99 சதவீதம் மட்டும். 20 சதவீதம் மேல் உள்ள நகைகளுக்கு சேதாரம் 13.99 சதவீதம் மட்டும். இந்த அறிய சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்க மயில் நிறுவனத்தில் பயன் பெறுமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இச்சலுகை நாளை 13.07.25 ஒரு நாள் மட்டும்.