ADDED : டிச 20, 2025 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், மாம்பழப்பட்டு சாலை சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, விபத்து ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களை அச்சுறுத்தியபடி வேகமாக பைக்கில் வந்த விழுப்புரம், இந்திரா நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ், 26; என்பவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

