sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 நாய்கள் கடித்து புள்ளி மான் பலி

/

 நாய்கள் கடித்து புள்ளி மான் பலி

 நாய்கள் கடித்து புள்ளி மான் பலி

 நாய்கள் கடித்து புள்ளி மான் பலி


ADDED : டிச 23, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 23, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடிநீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் கடித்ததில் சிகிச்சை பலனின்றி இறந்தது.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவளம் வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து நேற்று, குடிநீர் தேடி வந்த புள்ளி மானை தெரு நாய்கள் துரத்திச் கடித்தன.

உடன் அப்பகுதி மக்கள் மானை மீட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் மானை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மாலை இறந்தது. உடன், மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.






      Dinamalar
      Follow us