தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


UPDATED : அக் 11, 2026 05:50 PM

ADDED : அக் 11, 2026 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 05:50 PM ADDED : அக் 11, 2026 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: வயிற்று வலியால் கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் அருகே அய்யூர் அகரத்தை சேர்ந்தவர் ராஜா மகள் சுபலட்சுமி,18; இவர் லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில், பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வந்தார். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்த சுபலட்சுமி, கடந்த 6ம் தேதி விஷம் குடித்தார். அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து சுபலட்சுமியை மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us