/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிலம்பம் விளையாட்டில் மாணவர்கள் சாதனை
/
சிலம்பம் விளையாட்டில் மாணவர்கள் சாதனை
ADDED : டிச 19, 2024 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே சிலம்பம் விளையாட்டில் மாவட்ட அளவில் முதல் இரு இடங்களைப் பிடித்து சாதனை படைத்தனர்.
விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டியில் முட்டத்தூர் சிலம்பம் பயிற்சி குழுவை சேர்ந்த 14 முதல் 19 வயது உட்பட்ட பள்ளி மாணவர்கள் 21 பேர் பங்கேற்று முதல் இரு இடங்களைப் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வாகினர்.
மாணவர்களை பயிற்சியாளர் சுரேந்தர் மற்றும் கிராம பொதுமக்கள் பெற்றோர்கள் தேர்வான மாணவர்களை பாராட்டினர்.