நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனைத்து பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்களுடன் பணித்திறன் ஆய்வு கூட்டம் இன்று நடக்கிறது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், இன்று காலை 10:30 மணிக்கு, அக்டோபர் மாதத்திற்கான ஆய்வு கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து, கடலூர் மண்டல பதிவுத்துறை அலுவலர்கள் பணி சிராய்வுக் கூட்டமும் நடக்க உள்ளது.

