தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தற்கொலை

தற்கொலை

தற்கொலை


ADDED : செப் 05, 2025 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 07:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்; மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் பழனிவேல் லே அவுட்டை சேர்ந்தவர் பாலமுருகன், 45; மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us