/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்வர்ணாலயா நிறுவனம் புத்தாண்டு கொண்டாட்டம்
/
ஸ்வர்ணாலயா நிறுவனம் புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 03, 2026 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ஸ்வர்ணாலயா நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.
விழுப்புரம் பவ்டா ராயல் கோர்ட் யார்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, மகாலட்சுமி குழும தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
இதில், வாடிக்கையாளர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை கொண்டாடினர்.
அப்போது, அஸ்வின், பிரவீன், வருண் மற்றும் தருண் உடனிருந்தனர்.

