
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,வாக சையது முகமது பொறுப்பேற்றார்.
இவர் மேல்மலையனுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரிந்தார். ஏற்கனவே இங்கு பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ், வானுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.