
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரகுராமன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவெண்ணெய்நல்லுார் தாசில்தார் செந்தில்குமார் தனி தாசில்தார் (நில எடுப்பு) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து திருவெண்ணெய்நல்லுாருக்கு தாசில்தாராக ரகுராமன் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

