
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:
திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி துணை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றார். விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு தாளாளர் பரிசு வழங்கினார்.
ஆசிரியர் ஷாலினி தொகுத்து வழங்கினார். பள்ளி மாணவர் பிரித்திவிராஜ் நன்றி கூறினார்.