நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; மனநலம் பாதித்த மூதாட்டி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த மாங்குப்பத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் மனைவி பூரணி, 63; மனநலம் பாதித்த இவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. இந்நிலையில், விழுப்புரம் அடுத்த பஞ்சமாதேவி பஸ் நிறுத்தம் பகுதியில், உடல் நலம் பாதித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

