/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் அதிகபட்சமாக வானுாரில் 19.5 மி.மீ மழை
/
மாவட்டத்தில் அதிகபட்சமாக வானுாரில் 19.5 மி.மீ மழை
ADDED : நவ 27, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானுாரில் 19.5 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 6:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை பதிவாகிய மழையளவு மி.மீ., விபரம்:
விழுப்புரம் 14.5, வானுார் 19.5, விக்கிரவாண்டி 9.4, திண்டிவனம் 14, மரக்காணம் 19.4, செஞ்சி 4.9, கண்டாச்சிபுரம் 4.6, மேல்மலையனுார் 8, திருவெண்ணெய்நல்லுார் 4.6 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம் 98.90 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.