sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சகோதரர்களை தாக்கியவர் கைது

/

சகோதரர்களை தாக்கியவர் கைது

சகோதரர்களை தாக்கியவர் கைது

சகோதரர்களை தாக்கியவர் கைது


ADDED : அக் 05, 2024 11:28 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே சகோதரர்களை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காணை அடுத்த கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் நாராயணன், 30; ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இவர், நேற்று முன்தினம் கோனுாரில் வியாபாரம் செய்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் மதியழகன்,27; குடிபோதையில் தகராறு செய்தார்.

இதையறிந்த நாராயணன் உறவினர் வினாயகமூர்த்தி, 31; இவரது தம்பி வீரா, 28; ஆகியோர் மதியழகனிடம் தட்டிக் கேட்டனர். ஆத்திரமடைந்த மதியழகன், சகோதரர்கள் இருவரையும் தாக்கினார்.

புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து மதியழகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us