நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம், கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ், 58; மது பழக்கத்திற்கு அடிமையாகி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், கடந்த 19ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

