நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; வீட்டிலிருந்து வெளியில் சென்ற முதியவர் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த சாலாமேடு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 87; கடந்த 8ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.