நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்தவர் ராஜா, 34; இவர், கடந்த 5ம் தேதி பாகர்ஷா வீதியில் நடந்து சென்ற போது, பெரிய காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சூர்யா, 25; என்பவர் ஓரமாக போ என கூறினார். இதனால், ஏற்பட்ட தகராறில் சூர்யா, ராஜாவை தாக்கினார்.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து சூர்யாவை கைது செய்தனர்.