நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் மகள் தீபா, 28; டிப்ளமோ நர்சிங் படித்தார். கடந்த ஓராண்டாக ஈரோடு துணி மில்லில் வேலை செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.