
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த தீமிதி விழாவில் ஆர்.எஸ்.எஸ்.எஸ்., பிக்சர்ஸ் நிறுவனர் திருவண்ணாமலை தணிகவேல் சார்பில் தாயனுார்
விஜயன் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில் வழங்கினர். நிகழ்ச்சியில், கோவில் உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர் சரவணன் பங்கேற்றனர்.

