sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


ADDED : அக் 23, 2024 05:59 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : சிங்கனுாரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை, 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மயிலம் அடுத்த சிங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 69; உடல் நிலை பாதிக்கப்பட்ட இவர், நேற்று காலை 9:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு, மனைவி திலகாவுடன் மருத்துவமனைக்கு சென்றார். மாலை 4:00 மணிக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 சவரன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. தகவல் அறிந்த மயிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us