sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி பேட்டரிகள் திருட்டு

/

லாரி பேட்டரிகள் திருட்டு

லாரி பேட்டரிகள் திருட்டு

லாரி பேட்டரிகள் திருட்டு


ADDED : ஜூன் 20, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூன் 20, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் லாரி பேட்டரிகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த உலகலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன், 44; இவர், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகத்தில், கடந்த 3 மாதமாக ஒப்பந்த அடிப்படையில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இவரின் லாரியில், நேற்று முன்தினம் மர்ம நபர், 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 பேட்டரிகள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து நாகப்பன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து பேட்டரிகளை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us