sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம் 

/

வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம் 

வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம் 

வைகுண்டவாச பெருமாள் கோவிலில் திருபவித்ரோத்சவம் 


ADDED : அக் 31, 2025 02:30 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்ட வாச பெருமாள் கோவிலில், திருபவித்ரோத்சவ விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, இன்று மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தியுடன் சிறப்பு பூஜை துவங்குகிறது. மறுநாள் நவ.1ம் தேதி காலை 8:00 மணிக்கு யாகசாலை ேஹாமம், பூர்ணாஹூ, சாற்றுமுறையும், மாலை 6:00 மணிக்கு ேஹாமங்கள், சாற்றுமுறையும் நடக்கிறது.

தொடர்ந்து வரும் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், கும்ப ஆஹாவனம், மாலை 6:00 மணிக்கு சுவாமி சன்னதி புறப்பாடு நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us