தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சாவுடன் மூவர் கைது


ADDED : பிப் 11, 2025 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா வைத்திருந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்தங்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஊரல்கரை மேடு பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த தோமாஸ் மகன் கிஷோர்,25; பானாம்பட்டு ரோட்டை சேர்ந்த ஜேம்ஸ் மகன் லாரன்ஸ்,20; சென்னை கோயம்பேட்டை சேர்ந்த திருநங்கை ஒருவர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us