ADDED : செப் 28, 2025 11:07 PM
காலை 9:00 மணி முதல்
மாலை 4:00 மணி வரை
திருப்பாச்சனுார், விக்கிரவாண்டி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி: காவணிப்பாக்கம், சித்தாத்துார், கொளத்துார், வி.அரியலுார், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லுார், பிள்ளையார்குப்பம், புருஷானுார், ராவணஅகரம், திருப்பாச்சனுார், கொங்கரகொண்டான், சேர்ந்தனுார், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு.
விக்கிரவாண்டி, டோல்கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்துார், பனப்பாக்கம், வ.உ.சி., நகர், வி.சாத்தனுார், பாரதி நகர், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம், பாப்பனப்பட்டு, பொன்னங்குப்பம்.