தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி


ADDED : செப் 01, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 07:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: சங்கீதமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி  நடந்தது.

ரோட்டரி சமுதாய குழும முன்னாள் தலைவர்  ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை அதிகளவில் நட்டு வளர்க்க வேண்டும் என்பது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, ஆசிரியர்கள் அறிவழகன், சுரேஷ், ஜெயந்தி, குருநாதன் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us