நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: கோவில்புரையூரில் உள்ளாட்சி தினத்தையொட்டி, மரக்கன்று நடும் விழா நடந்தது.
ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் செண்பகம் கண்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ., காளிதாஸ், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

