ADDED : ஏப் 07, 2025 06:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,; டோல்கேட் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் காளிதாஸ், சுரேஷ், சுமன் கண்டன உரையாற்றினர். ஒன்றிய நிர்வாகிகள் கோபு, மைக்கேல், கிருஷ்ணா, ஆனந்த், பிரகாஷ், பாஸ்கரன், குரு, நகர நிர்வாகிகள் இளையராஜா, சையது முபாரக், வெங்கடேசன் சரண், பேரூராட்சி நிர்வாகிகள் ஆகாஷ், பிரவீன், அணி நிர்வாகிகள் விக்கி, விஜய், விஜய்குமார், கார்த்திக், தமிழரசன், திருமலைவாசன், மணிவண்ணன், ராஜேஷ், பிரகாஷ் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து பேசினர்.

