/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மூதாட்டியை கிண்டல் செய்த இருவர் கைது
/
மூதாட்டியை கிண்டல் செய்த இருவர் கைது
ADDED : செப் 25, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மூதாட்டியை கேலி, கிண்டல் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த அகரம் சிந்தாமணியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 61; இவரது 95 வயதான தாயை, அதே பகுதியை சேர்ந்த மோகன் பிரசாத், 21; அஸ்வின், 19, தினேஷ், 23; ஆகியோர் கேலி, கிண்டல் செய்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் மோகன் பிசராத் உட்பட, 3 பேர் மீது வழக்குப்பதிந்து, மோகன் பிசராத், தினேைஷ கைது செய்து விசாரிக்கின்றனர்.