தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது


ADDED : அக் 27, 2025 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2025 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: சூதாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியதச்சூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் நேற்று பேரணி, காளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த நாராயணசாமி,50; காளிதாஸ்,38; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us