ADDED : நவ 28, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் புறப்பட்டது.
திண்டிவனத்தில் பராமரிப்பு பணி நடந்ததால், ஒலக்கூருக்கும், திண்டிவனத்திற்கும் இடையே ரயில் நிறுத்தப்பட்டது. பின், பணிகள் முடிந்து ரயில் அங்கிருந்து புறப்பட்டது.
இதனால், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு மாலை 4:00 மணிக்கு வர வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5:00 மணிக்கு வந்தது.

