sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வள்ளலார் கோவில் ஆண்டு விழா

/

வள்ளலார் கோவில் ஆண்டு விழா

வள்ளலார் கோவில் ஆண்டு விழா

வள்ளலார் கோவில் ஆண்டு விழா


ADDED : ஏப் 14, 2025 04:34 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி முல்லை நகர் வள்ளலார் கோவிலில் 11வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது.

விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு வள்ளலாருக்கு சிறப்பு அலங்காரம், ஞான தீபம் ஏற்றினர். 6.10 மணிக்கு அகவல் வழிபாடும், 7:30 மணிக்கு சன்மார்க்க கொடி ஏற்றுதல், காலை 8.15 மணிக்கு வள்ளலார் வீதி உலா நடந்தது.

அதைத் தொடர்ந்து, சிறுமி பூமழையின் சன்மார்க்க சங்க சொற்பொழிவு, 12:00 மணிக்கு சத்திய சாயி சேவா சமிதியின் சர்வ மத பஜனையும், ஜோதி வில்லுப்பாட்டு குழுவின் வள்ளலார் கொள்கை வில்லுப்பாட்டு, மதியம் 2:00 மணிக்கு இன்னிசை கச்சேரி, 4:00 மணிக்கு நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us