sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை

/

வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை

வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை

வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை


ADDED : டிச 25, 2024 03:48 AM

Google News

ADDED : டிச 25, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வெள்ள நிவாரணம் கேட்டு, வி.ஏ.ஓ., அலுவ லகத்தை பொதுமக்கள் முற்றகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியில், வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை.

அதனைக் கண்டித்து, சாரம் சாஸ்திரி நகர் மக்கள் நேற்று காலை 10.30 மணிக்கு வி.ஏ.ஓ.,அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம், வி.ஏ.ஓ., பாஸ்கர், நிவாரணம் வழங் குவது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல் வதாக கூறியதை ஏற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us