/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.சி.,கட்சியினர் 50 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
வி.சி.,கட்சியினர் 50 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
வி.சி.,கட்சியினர் 50 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
வி.சி.,கட்சியினர் 50 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : செப் 23, 2024 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்,: வி.சி.,கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
மயிலம் மேற்கு ஒன்றியம், ஒளவையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வி.சி., கட்சி பிரமுகர் வெங்கடேசன், த.வெ.க., கட்சியைச் சேர்ந்த செல்வம் உட்பட 50 பேர் திண்டிவனத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் விஜயன், எம்.ஜி.ஆர்.மன்ற ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், பேரவைச் செயலாளர் சீனுவாசன், ஒன்றிய துணைச் செயலாளர் ஆறுமுகம் உடனிருந்தனர்.