sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் ரூ.10.50 லட்சத்திற்கு ஏலம்

/

மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் ரூ.10.50 லட்சத்திற்கு ஏலம்

மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் ரூ.10.50 லட்சத்திற்கு ஏலம்

மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் ரூ.10.50 லட்சத்திற்கு ஏலம்


ADDED : செப் 28, 2025 03:41 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில், மாவட்டத்தில் பல்வேறு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.

எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., தினகரன், டி.எஸ்.பி.,க்கள் கந்தசாமி, ஞானவேல் முன்னிலை வகித்தார்.

இதில், 17 நான்கு சக்கர வாகனங்களும், 2 மூன்று சக்கர வாகனமும், 85 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 104 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. 11 நான்கு சக்கர வாகனங்களும், 1 மூன்று சக்கர வாகனமும், 43 இருசக்கர வாகனம் என மொத்தம் 55 வாகனம் பொதுமக்களால் ஏலத்தில் எடுக்கப்பட்டன.

ஏலத்தொகையாக 8 லட்சத்து 90 ஆயிரத்து 400 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., ௧ லட்சத்து 60 ஆயித்து 252 ரூபாய் என மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரத்து 672 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.






      Dinamalar
      Follow us