sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அன்னா ஹசாரேவுக்கு கிராம மக்கள் ஆதரவு

/

அன்னா ஹசாரேவுக்கு கிராம மக்கள் ஆதரவு

அன்னா ஹசாரேவுக்கு கிராம மக்கள் ஆதரவு

அன்னா ஹசாரேவுக்கு கிராம மக்கள் ஆதரவு


ADDED : ஆக 28, 2011 11:26 PM

Google News

ADDED : ஆக 28, 2011 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர் :திருவெண்ணைநல்லூர் அருகே அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருவெண்ணைநல்லூர் அடுத்த டி.குன்னத்தூர் கிராமமக்கள் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் அடையாள உண் ணாவிரதம் இருந்தனர். அப்பகுதியின் பஸ் நிறுத்தம் அருகே காலை 8 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்திற்கு ஏழுமலை தலைமை தாங்கினார். ரேணுதேவன், முருகேசன் முன்னிலை வகித்தனர். மக்கள் இயக்கம் கிளை செயலாளர் தீர்த்தமலை மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். சாந்தமூர்த்தி, மணிவேல், குரு, ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us