sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் மாயம்

/

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : செப் 25, 2011 01:42 AM

Google News

ADDED : செப் 25, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி:செஞ்சி அடுத்த மல்லாண்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 25. இவர் கடந்த 1ம் தேதி காலை 4 மணிக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த தசரதனுடன் வெளியில் சென்றார்.அன்று மாலை தசரதன் மட்டும் வீடு திரும்பினார்.

முத்து கிருஷ்ணன் வீடு திரும்ப வில்லை. இது குறித்து சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிந்து முத்துகிருஷ்ணனை தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us