/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காட்டுநாயக்கன் சங்க ஆலோசனைக் கூட்டம்
/
காட்டுநாயக்கன் சங்க ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 20, 2011 09:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் முருங்கப்பாக்கத்தில் பழங்குடியின காட்டுநாயக்கன் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் கண்ணன் வரவேற்றார். அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு சங்க செயலாளர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். பழங்குடியின காட்டுநாயக்கன் (எஸ்.டி.,) சாதி சான்று வழங்கிட வலியுறுத்தி திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முருகன் நன்றி கூறினார்.