/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆய்வு
ADDED : நவ 24, 2024 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை தி.மு.க., மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.
திண்டிவனம், மரகதாம்பிகை ஆரம்ப பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களை, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சேகர் ஆய்வு செய்தார்.
மாவட்ட பொருளாளர் ரமணன், நகர செயலாளர் கண்ணன், துணைச் செயலாளர் கவுதமன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜா, கவுன்சிலர்கள் முகமதுஷபியுல்லா, சரவணன், அயலக அணி முஸ்தபா, வழக்கறிஞர் கன்னியப்பன் உடனிருந்தனர்.