ADDED : ஜன 10, 2026 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர், நேற்று 5ம் நாளாக அமர்ந்து, சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ராஜகுமாரி, செயலாளர் ஜோஸ், பொருளாளர் பாலரமணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

