தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


UPDATED : நவ 17, 2026 04:36 PM

ADDED : நவ 17, 2026 04:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 04:36 PM ADDED : நவ 17, 2026 04:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஞ்சி: அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில், அனந்தபுரம் கீழ்மலை பகுதி ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழும முன்னாள் தலைவர், ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார்.

இதில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் குடிநீர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆசிரியர் கிறிஸ்தவராஜா, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us